posted May 5, 2014, 4:50 PM by வாடா மல்லிகை
[
updated May 5, 2014, 6:36 PM
]
....என்னும் புனைபெயர் சுமந்து, நகர்ந்து செல்லும் காலநதியின் பிரவாகத்தில், அடையாளங்களை மெல்லத் தொலைத்துவரும், புலத்துத் தமிழனொருவனின் சிந்தனையில், அவ்வப்போது துளிர்க்கின்ற, ஆக்கங்களினதும், ஏக்கங்களினதும் தொகுப்பு....! |
|