கூர்ப்பு

posted Apr 28, 2014, 2:15 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:21 AM ]
தூண்டில் மீனொன்று,
தேடி வரும் வரை,
தடியொன்றில் அமர்ந்து, 
ஒவ்வொரு நாளும்,
தவமிருக்கின்றாய்?

உனது பரம்பரையில்,
வரப்போகின்ற,
வருங்காலத் தலைமுறைக்குச்,
சிறகுகள் கூட.
முளைக்கக் கூடும்!

Comments